நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு கம்பஹா குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிக வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.