காசா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை: இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்திற்கு வழங்கிய மறுப்பறிக்கை

Date:

கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைககள் தொடர்பாக இஸ்ரேல் மறுப்பறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

தாம் ஒரு போதும் காசாவில் சர்வதேச சட்டங்களை மீறவில்லை எனவும் காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் ஒருபோதும் மனித படுகொலைகளாக கருதப்பட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இங்கு மேற்கொள்ளப்படுகின்ற இரணுவ நடவடிக்கைகளில் சர்வதேச நீதிமன்றம்  தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும்  இறுமாப்புடன் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...