தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி) கவிமணி என்.நஜ்முல் ஹுஸைன், அஷ்ஷெய்க் இஸ்மத் அலி(நளீமி) புத்தளம் மரிக்கார் ஆகியோர் பங்குபற்றுவர்.