நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்: இன்று அமைச்சரவைக்கு சமர்பிப்பு!

Date:

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனால், திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டதன் பின்னர், திருத்தப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்புகளிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...