கோப் குழுவில் இருந்து விலகினார் அனுரகுமார! By: Admin Date: March 20, 2024 Share FacebookTwitterPinterestWhatsApp தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை பத்து பேர் விலகியுள்ளனர். Tags#lka#srilankaCopeSL Previous articleகிழக்கு ஆளுநருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு: நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடல்Next articleநாளை முதல் வெப்ப காலநிலை மாறும்: வளிமண்டலவியல் திணைக்களம் Popular 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு! பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து! 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்! More like thisRelated 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை Admin - August 8, 2026 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது.... பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு! Admin - August 8, 2026 சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை... Admin - August 7, 2026 இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான... பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து! Admin - August 7, 2026 வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...