உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சுற்றாடல் குழுவினால் சமாதானத்திற்கு நீர் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டி வரைதல் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமானா வங்கியின் அனுசரணையில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.