சானிட்டரி நாப்கின்கள் மீதான மொத்த வரி 47.1ஆக அதிகரித்துள்ளது.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள், தங்க நகைகள், மூல பட்டு, கோல்ஃப் கிளப்புகள் மற்றும் கோல்ஃப் பந்துகள் மற்றும் இராணுவ பீரங்கி ஆயுதங்களின் வரிச்சுமையை விட கணிசமாக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.