சீனா சென்ற பிரதமர் தினேஸுக்கு அமோக வரவேற்பு

Date:

சீன பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன 6 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை சீனாவின் தலைநகர்  பெய்ஜிங் சென்றடைந்ததுடன், அங்கு அவருக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பீஜிங்கில்  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சியின் (CPC) உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...