நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திருத்தங்கள் தற்போது வரைவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அங்கீகரிப்பதற்காக சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.