புனித ரமழானை முன்னிட்டு ஒளிபரப்பாகும் ‘இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள்’ நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 வரை ‘நியூஸ் நவ்’ தமிழ் ஊடாக ஒளிப்பரப்பாகும்.
ஓய்வுபெற்ற இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் அஷ்ஷெய்க் என்.எம்.எம். மிப்லி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்.