திஹாரிய தன்வீர் அகடமி நேற்று புதன்கிழமை (06) ரமழான் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்தது.
‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் சமிர ஜயவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நாடுமுழுவதும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் தன்வீர் அகடமியின் மற்றொரு வெற்றிகரமான பணியாகும்.
(இந்நிகழ்வின் படங்களை காணலாம்..)