ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

Date:

ஐக்கிய மக்கள் சக்தி  இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை நடத்த உள்ளது, ஒரு பேரணி கொழும்பிலும் மற்றொன்று நுவரெலியாவிலும் நடத்தப்பட உள்ளது.

பிரதான பேரணி கொழும்பி லும் மற்றைய பேரணி நுவரெலியாவிலும் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

“நுவரெலியாவில் நடைபெறும் பேரணியை தமிழ் முற்போக்குக் கூட்டணி   ஏற்பாடு செய்ய உள்ளது, ஆனால் SJB தலைவர் இரண்டு பேரணிகளிலும் பங்கேற்பார்” என்று அத்தநாயக்க கூறியுள்ளார்.

கொழும்பு மேதின ஊர்வலம் குணசிங்கபுரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...