காஸாவின் ரஃபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்த திட்டம்!

Date:

பலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள காஸாக் கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தப்படும் திகதி குறித்த எவ்வித தகவல்களும் தற்போது வரை வெளியாகவில்லை.

குறித்த, பகுதியில் சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீனியர்கள் வாழ்வதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐ.நாவில் பலஸ்தீனத்திற்கு முழு உறுப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இம்மாதம் பரிசீலனை செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...