நீல நிற வீதிகளாக மாற்றப்படும் கட்டார் வீதிகள்

Date:

கட்டாரில் வீதிகளில் நீல நிறப் பூச்சு பூசப்பட்டு வருகின்றன. வீதிகள் கடுமையான நிறத்தில் இருக்கும் போது சூரிய வெப்பத்தை குவிப்பதால் கடுமையான நிறம் வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் அதிக வெப்பநிலை தோற்றுவிக்கின்றது.

இளம் நிறங்கள் வீதிகளில் இருந்து சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் வீதிகளின் மேற்பரப்பின் வெப்பநிலையை குறைக்கிறது.

அத்துடன் நீல நிறப் பூச்சு  வாகனங்களின் டயர்களை பாதிக்காமல் நீண்டகாலம் அவற்றின் பயன்பாடு இருக்கும்.

கூடுதலாக, நீல நிறப்பூச்சு வீதிக்கு ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான வடிவத்தை வழங்குகின்றது.

கட்டார் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்து வரும்  நாடாகும். அந்தவகையில் வீதிகளில் கடுமையான வெப்பநிலையை குறைக்க கட்டார் அரசாங்கம் புதிய முறையொன்றை கையாண்டுள்ளது.

வீதிகளை கருப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றத் தொடங்கிய உலகின் முதல் நாடு கத்தார் ஆகும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...