அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!

Date:

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தருமாறு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது அவர் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தனக்கு தெரியும் என்றும் எனவே அது தொடர்பாக விசாரிப்பதற்கு அழைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அருட்தந்தை சிறில் காமினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...