தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டிய பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 09:00-04:00 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இரத்த தானம் செய்யவிரும்பும் உங்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.