மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ள அரிசி தரமற்றது என குற்றச்சாட்டு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக வெயாங்கொடை அரச உணவு களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த அரிசித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று இலங்கை வரும் எலான் மஸ்க்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்...

‘ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’: இஸ்ரேல் திட்டவட்டம்

ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை;...

ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...