விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுவதற்கு பல விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.