Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், விரிவுரையாளருக்கான செயலமர்வும்!

Date:

Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் அண்மையில் Ramada Hotel Colombo இல் நடைபெற்றது.

இதில் Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும், சக ஊழியர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்கள் Amazon Campus இற்கு கிடைக்கப்பெற்றது.இவை அங்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

BCS (UK),OTHM (UK ) ஆகிய இரு அங்கீகாரங்களே இதுவாகும். இவை சர்வதேச ரீதியான அங்கீகாரங்களாகும், குறுகிய காலத்தில் பாடநெறிகளை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு காணப்படுகின்றது.

இதில் பல்வேறு புலமைப்பரில்களும் வழங்கப்பட இருக்கின்றது என Amazon Campus நிறுவனத்தின் பணிப்பாளர்   இல்ஹாம் மரிக்கார் அறிவித்தார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...