இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

இன்றையதினம் (15) நாட்டின் கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வட மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...

மாகும்பர Park & Ride வாகன பயன்பாடு 55 வீதமாக உயர்வு

இந்த ஆண்டின் 3வது காலாண்டில் மாகும்பர Park & Ride வசதிகள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட...