சுதந்திர பலஸ்தீனமே மத்திய கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும்: அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்

Date:

மத்திய கிழக்கில் முடிவில்லாத வன்முறையை முறியடிக்கும் ஒரே நம்பிக்கை பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்  பென்னி வோங்  தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் வன்முறையை இல்லாமலாக்கி நல்ல சூழ்நிலையை உருவாக்க உரிய வழி சுதந்திர பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்வதாகும், இஸ்ரேல் உடனடியாக தன்னுடைய எல்லா இராணுவ நடவகைகளின் போதும் பொது மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரபாவை தரைமார்க்கமாக தாக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...