புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு!

Date:

இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் நாள் எதிர்­வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு  பிறகு அறிவிக்கப்படும்.

ஷவ்வால் மாதத்­திற்­கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்­வரும் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், இம்­மா­நாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...