கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்வு!

Date:

கம்பஹா மாவட்டத்திலுள்ள மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் வகையில் இன்று (23)  வத்தளை ஹுனுப்பிட்டிய Heaven’s Gate Banquet Hall இல் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் காலிக் அவர்களும் சிறப்பு பேச்சாளராக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் விசேட விருந்தினர்களாக அஷ்ஷெய்க் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதில் தலைவர் ஏ.எல்.எம். ரிழா, நீதவான் எம்.டி. முகமது லஃபர் (Judge of the Court of Appeal of the Democratic Socialist Republic of Sri Lanka) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...