பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதி

Date:

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி வரை பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் திருத்தங்களைச் சமர்ப்பித்த போதிலும், அது 25 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...