மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளியில் இன்று பிரார்த்தனை

Date:

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சும் ஈரான் தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு  புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு  நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சு, ஈரான் தூதுவராலய அதிகாரிகளும் விஷேட பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...