அரச வெசாக் உற்சவம் நேற்று (21) மாத்தளையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.
புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கோட்டேகொட, யதாமினி குணவர்த்தன, குணதிலக ராஜபக்ஷ, ரோஹினி கவிரத்ன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல, ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.