ஆசிரியர், அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (30) ஆரம்பித்துள்ளனர்.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர் சம்பள ஏற்றத்தாழ்வுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.