எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி – 2024

Date:

கண்டி மாவட்டத்தில், தெல்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை கல்லூரியின் அபிவிருத்தியின் பங்காளர்களாக மாற்றும் நோக்கில் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென் பந்துக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் 23,24 மற்றும் 25ம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஒன்றிணைவோம் – பலம்பெறுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஊர் வாசிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு 0771909968 எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...