கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.