சடுதியாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்: சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு

Date:

நாட்டில் தொழு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில், இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 1,580 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனர். பாதிக்கப்பட்ட 1,580 பேரில் 180 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் 12 வீத குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள். எனினும் நோயைப் பரப்பும் திறன் இவர்களிடம் இல்லை.

அத்துடன் இந்த ஆண்டு, 8 வீத மாற்றுத்திறனாளி நோயாளிகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Popular

More like this
Related

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில்...

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...