சீரற்ற காலநிலை: 200 வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்தது

Date:

கொழும்பு, பொரளை பகுதியில் வீதியோரத்தில் இருந்த 200 வருட பழமையான மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொரளை மயானத்திற்கு அருகில் இருந்த மரமொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இவ்வாறு வீழ்ந்துள்ளது.

மரம் வீழ்ந்துள்ள நிலையில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கொழும்பு மாநகர சபை ஈடுப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...