2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின

Date:

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீள் திருத்தத்திற்கு 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்ததாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...