சாதாரண தர பரீட்சை: பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிவித்தல்

Date:

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/ நம்பிக்கை பொறுப்பாளர்கள்
ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக முஸ்லிம் சமய  அலுவல்கள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரீட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M பைசல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...