பேருவளை புஹாரி தக்கியா சேஹு நாயகம் அவர்களின் தாயார் காலாமானார்!

Date:

பேருவளை, புஹாரி தக்கியா சேஹு நாயகம் சங்கைகுரிய அஷ்செய்ஹு முஹம்மத் பின் அஷ்செய்ஹு அஹமது ஹபிலவுழ்ழாஹ் காதிரியதுன் நபவி அவர்களின்  தாயார் காலமானார்.

ஜனாஸா, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இஷாத் தொழுகையை அடுத்து, பேருவளை, எலந்தகொடை சேஹு முஸ்தபா ஜுமுஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்டும்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...