ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு காத்தான்குடியில் …!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 30வது பேராளர் மாநாடு எதிர்வரும் ஜுன் மாதம் 22ம் திகதி காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.

 நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2030-க்குள் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் 8 பில்லியன் டொலர் வருமானத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது அரசாங்கம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்தி, அதன் பொருளாதார நன்மைகளை உள்ளூர் மக்களுக்கு...

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நியூயார்க்கில்...

கொழும்பு நகரில் புதிய மெட்ரோ பஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்!

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, மிகவும் வசதியான மற்றும்...

பல பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை, கண்டி மற்றும்...