இன்றைய நாணய மாற்று விகிதம்

Date:

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபா 01 சதம், விற்பனை பெறுமதி 310 ரூபா 35 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 15 சதம், விற்பனை பெறுமதி 333 ரூபா 53 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபா 13 சதம், விற்பனை பெறுமதி 347 ரூபா 85 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 07 சதம், விற்பனை பெறுமதி 227ரூபா 49 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 69 சதம், விற்பனை பெறுமதி 207 ரூபா 70 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 86 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபா 93 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...