ஜுன் 5 உலக சுற்றாடல் தினம்: ரம்ய லங்காவினால் புத்தளத்தில் சிரமதானம்

Date:

2024ஆம்ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடெங்கும் பல பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள்  இடம்பெற ஏற்பாடாகியுள்ளன

அந்தவகையில் ரம்ய லங்கா நிறுவனத்தினால் புத்தளம் பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய புத்தளம் கரையோரப் பகுதியிலிருந்து பெரிய பள்ளிவாசல் மற்றும் முல்லிபுரம் வரை பிரதேசங்களில் தூய்மைப்படுத்தும் நோக்கில் மூன்று கட்டங்களாக பிரித்து சிரமதான  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக பூரண ஒத்துழைப்பை புத்தளம் பிரதேச காரியாலயம் மற்றும் விமானப் படை என்பன வழங்க வுள்ளன.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...