சட்டமா அதிபர் சஞ்சய்ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறுமாதங்களிற்கு நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனையை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் சதி காணப்படுவதாக தெரிவித்து அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.