கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.
மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை 80 விகித விடைத்தாள்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.