ரயில் சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (11) காலை முதல் சகல ரயில் சேவைகளும் வழமை போல் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.