ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

Date:

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பசுமையான தேசத்தை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது  (06) இடம்பெற்றது.

எமது பிரதேசத்தை பழம் தரும் மரங்களைக் கொண்டும், நிழல் தரும் மரங்களைக் கொண்டும் பசுமையாக்குவதோடு வளப்படுத்தும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது எமது பிரதேசத்தில் இயங்கி வருகின்ற உலுக்காப்பள்ளம் பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பினர் , கரம்பை இளைஞர் கழகம் மற்றும் அல் பலாஹ் விளையாட்டு கழகம் போன்ற அமைப்பினருக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...