பெருநாள் தினங்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கு பாரியளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.
அந்தவகையில் கடந்த ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது பொதுப்போக்குவரத்து உரிமையாளர்கள் அசாதாரண முறையில் கட்டணங்களை பயணிகளிடமிருந்து அறவிட்டமைக்காக துருக்கிய அரசு வாகன உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாக 23 மில்லியன் லீராவுக்கு மேற்பட்ட தொகையை தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.
நம்முடைய நாட்டில் இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுமா?