கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

Date:

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்  தொண்டமான் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த காட்டுப் பாதையில் பாதையாதிரிகளுக்காக மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...