கண்டி மாவட்டம் உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு பொறுப்பான சமூக வைத்திய அதிகாரி Dr.msm faique அவர்களின் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஜாமிஉத் தௌஹீத்ஜும்ஆ மஸ்ஜித் கஹட்டோவிட்ட ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கு காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை இடம்பெறவுள்ளது.