தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

Date:

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (8) விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர்  பர்ஜானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 14 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் பிரதம அதிதியாக தூய தேசத்திற்கான இயக்கத்தின் உயர்நிலை உறுப்பினரான ஸாதிர் அவர்கள், தூய தேசத்திற்கான இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் சமூக செயற்பாட்டாளருமான செப்f ஜவாத் அவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரான அஷ்ஷெய்க் மௌலவி ஏ. எம். அப்துல் மலிக் அவர்களும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் பணப்பரிசினை தூய தேசத்திற்கான இயக்கம்
(Clean Nation ) வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...