மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவுடன், முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபா படியும் குறைக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.