ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை (Yōko Kamikawa) சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு தீர்வு காண்பதற்கான இலங்கையின் அண்மைக்கால முயற்சிகளுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Media Statement by Hon. Ali Sabry, Minister of Foreign Affairs of Sri Lanka on the official visit to Japan, 1-7 July 2024
Read: https://t.co/p89tqVaSvk#DiplomacyLK #lka pic.twitter.com/mdugL4WPgn
— MFA SriLanka 🇱🇰 (@MFA_SriLanka) July 3, 2024