திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் அதிகமான மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் நோக்கில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு (Science Project) ஆரம்பமாகிறது.
பாடசாலைக் நேரக் கல்வியோடு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மேலதிக நேர வகுப்புகள் நடாத்தப்படவுள்ளன.
முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் இந்த உயர்தர விஞ்ஞான திட்டத்தில் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.