தற்போது வெற்றிடமாகவுள்ள முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக அரச நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.எச்.ஏ.எம். ரிப்லான் அவர்கள் இன்று முதல் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமனம் பெற்று இன்றைய தினமே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
எம்.எச்.ஏ.எம். ரிப்லான் அவர்கள் உலக உணவுத்திட்ட செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.