ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் செயற்படுகிறது!

Date:

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவை தனது இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் இயங்குவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் முன்பதிவு சேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயல் இழப்பு காரணமாக எங்கள் பயணிகள் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என  தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள முன்பதிவுகள் மற்றும் புதிய முன்பதிவுகள் குறித்து உதவிகள் தேவைப்பட்டால் தங்களின் சர்வதேச தொடர்பாடல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு  +94 19733 1979.  ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...